புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் மாற்றம்



புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மாற்றப்பட்டார். இதுகுறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த சாரதா, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த ஏ.எல். மீனாட்சி சுந்தரம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நன்றி: தினமணி

Post a Comment