மரண அறிவித்தல்



கோபலப்பட்டினம் விஐபி நகர் மர்ஹும் பாஸ்போர்ட் சுல்தான் மகன் முஹம்மது ஹலீம் அவர்களின் சின்ன மாமனார்  புதுச்சேரி மாநிலத்தின்  மூத்த ஆலிம் பெருந்தகை  மௌலானா  மௌலவி  அப்துல் காதிர்  பாகவி  தேவ்பந்தி  ஹஜ்ரத் அவர்கள் இன்று (25/01/2019) வபாத்தாகிவிட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.   

அன்னாரின்  ஜனாஸா 25/01/2019 (வெள்ளி) இஷா  தொழுகைக்கு பிறகு  புதுச்சேரி,  நெல்லித்தோப்பு சிக்னல்,  ஈத்கா  மஸ்ஜிதில்  நடைபெறும்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.   

  ''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்இ பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57) 

Post a Comment