புதுக்கோட்டை மாவட்டத்தில் 31/01/ 2019 நாளை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 - சட்டமன்ற தொகுதிகளில் 12 லட்சத்து 56ஆயிரத்து 262 பேர் மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6 லட்சத்து 25ஆயிரத்து 523 பேர்களும், பெண்கள் 6 லட்த்து 30 ஆயிரத்து 708 பேர்களும், இதர வாக்காளர்கள் 24 பேர்களும் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார்...

கந்தர்வகோட்டை - 189106
விராலிமலையி-208972
புதுக்கோட்டை - 226762
திருமயம் - 2,11,974
ஆலங்குடி - 2,00058
அறந்தாங்கி - 219390
மொத்த வாக்காளர் - 125,6262