திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் பிப்ரவரி 9&10 -ல் தமிழக தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம் (TNEEC) பிசினஸ் -75



இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய பிப்ரவரி 9 மற்றும் 10 ல் தமிழக தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம் ( TNEEC ) பிசினஸ் -75 திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நடக்க இருக்கிறது. இதில் 75 தொழில் முனைவோர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் 50 தொழில்கள் ஆரம்பிக்க வழிகாட்டுதல், பிரான்சைஸ், டீலர்சிப் கொடுப்பவர்களை அழைக்கிறோம். இதில் 90% இஸ்லாமிய மக்களும் மற்றும் 10% மற்ற சமூக மக்களும் கலந்து கொள்வார்கள்.

ஹலாலான தொழில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். 

பொதுவாக கலந்து கொள்பவர்களுக்கு 700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் இரண்டு நாள் உணவு,தேனீர் மற்றும் புத்தகம் அடங்கும்.

✔ இதில் 75 ஹலால் 
தொழில்கள், பிரான்சைஸ் மற்றும் டீலர்சீப் கொடுப்பவர்கள் கலந்து கொள்கிறார்ள்.

✔ உங்களுக்காக தொழிலை தேர்வு செய்து ,ஆரம்பியுங்கள்

✔ இஸ்லாமிய சகோதரர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

✔ வெளி ஊர்களில் இருந்து வரும் 200 பேர்களுக்கு மட்டும் பள்ளிகளில் தங்கும் இடம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

100 உலமா பெருமக்கள்களுக்கு மட்டும் கட்டணம் இல்லை.உலமா பெருமக்கள்களுக்கு  பகுதிநேர சிறு தொழில்கள் பற்றிய வழிகாட்டுதல் கொடுக்கப்படும்.

✔ வெளிநாட்டில் உள்ள சகோதரர்கள் ONLINE WEBEX மூலமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம்.

✔ விளம்பரம் | ஸ்டால்கள் ( STALLS) | உங்கள் நிறுவனத்தை பிரான்சைஸ் ( FRANCHISE ) மற்றும் உங்கள் பொருட்களை டீலர்சீப் கொடுப்பவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் வருகையை முன்பதிவு செய்ய www.sypa.org.in/tneec2019 என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.

தொடர்புக்கு:

SKILLED YOUTH PROFESSIONALS ASSOCIATION ( SYPA)

+914423744467 
+917502243467
9043182896

09/02/2019 கலந்துகொள்ளும் பிரான்சைஸ், டீலர்சிப் விபரம்:





10/02/2019 கலந்துகொள்ளும் பிரான்சைஸ், டீலர்சிப் விபரம்:





Post a Comment