இனாம்குளத்தூர் இஜ்திமாவிற்கு கோபலப்பட்டினம் ஹல்காவிலிருந்து ஐந்து பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது



வருகிற ஜன.26 ஆம் தேதி மாநிலம் தழுவிய தப்லீக் இஜ்திமா இனாம்குளத்தூரில் நடைபெறவுள்ளது நாம் அறிந்ததே.அதன் ஒரு பகுதியாக கோபலப்பட்டினம் ஹல்காவிலிருந்து இஜ்திமாவிற்கு செல்வதற்கு ஐந்து பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




அதன் விபரம் பின்வருமாறு:
கோபலப்பட்டினம் - 3
ஏம்பக்கோட்டை - 1
அரசங்கரை - 1

பொறுப்புதாரிகள்:

கோபலப்பட்டினம் - 3
1. அயூப் - 99427 42993
2. உமர் கத்தாப் - 87541 71435
3.  அப்துல் மத்தின் - 99760 79712

ஏம்பக்கோட்டை - 1
ஷேக் முஹம்மது - 89731 57150

அரசங்கரை - 1
ஷேக் அலாவுதீன் - 91591 24529

இன்ஷா அல்லாஹ் 25/01/2019 அன்று கோபலப்பட்டினம் பெரிய பள்ளிவாசலிருந்து அஸர் தொழுகைக்கு பிறகு (04.30) பேருந்து புறப்படும்.

புதுக்கோட்டை மாவட்ட ஹல்காவிலிலுருந்து மட்டும் 111 பேருந்துகள் புறப்படுகிறது.இதில் தமிழகம்,இந்தியா, உலக நாடுகளிலிருந்து பல லட்சம் பேர் இன்ஷா அல்லாஹ் வரும் 26 முதல் 28 தேதிகளில் 3 நாள் நடைபெறவுள்ள மாநில இஜ்திமாவில் கலந்து கொள்ள இனாம்குளத்தூர் (திருச்சி மாவட்டம்) வருகின்றனர்.

திருச்சியிலிருந்து 15 கி.மீ,  மணப்பாறையிலிருந்தும் 15 கி.மீ விராலிமலையிலிருந்து 11 கி.மீ தூரம் இனாம்குளத்தூர். சுற்று வட்டார பெரு நகர ஊர்களிலிருந்து அரசு மற்றும் தனியார் சிறப்பு பேருந்துகள் ஜனவரி 25 முதல் 29 ல் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது.

இனாம் குளத்தூரில் நடைபெற இருக்கும் மாநில இஜ்திமாவில் கலந்து இறைவனின் பொருத்தம் மற்றும் பரக்கத் ரஹ்மத் அடையப் பெறுவோம். இன்ஷா அல்லாஹ்.

புதுக்கோட்டை மாவட்ட ஹல்காவிலிலுருந்து மட்டும் 111 பேருந்துகள் விபரம்:

Post a Comment