அறந்தாங்கியில் நாளை 09/02/2019 மாபெரும் இலவச சிறுநீரக மற்றும் பொது மருத்துவ முகாம்



அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் முத்து மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சிறுநீரக மற்றும் பொது மருத்துவ முகாம் நாளை (9/2/2019) சனிக்கிழமை அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில்  நடைபெறுகிறது. இதில் சிறப்பு மருத்துவர்கள் வருகைதர இருக்கிறார்கள்.

நாள்: 09.02.2019 சனிக்கிழமை 
நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை 
இடம்: TELC பள்ளி (பேருந்து நிலையம் அருகில்) அறந்தாங்கி.






வருகை தரும் சிறப்பு மருத்துவர்கள்
Dr.D.சுரேஸ் MS.,M.Ch., (சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவம்)
Dr.G.ராஜசேகரன் MD., (பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவம்
Dr.I,அனுசியாதேவி D.M.R.D., (கதிரியக்க மருத்துவ நிபுணர்

முகாமில் கலந்து கொள்வோர் கவனிக்க வேண்டியவை:
முகாமில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் இலவச காப்பீட்டு அட்டையும், ஆதார் கார்டையும் அவசியம் செல்லவும். முகாமில் பங்குபெறும் அனைவருக்கும் இரத்த அழுத்தம், தேவைப்படும் நபர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு இ.சி.ஜி மற்றும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எடுக்கப்படும்.

முகாமில் பயன்பெற வேண்டியவர்கள்:
சிறுநீரக மற்றும் அதன் பாதையில் கல் சிறுநீரக கல் ப்ராஸ்டேட் வீக்கம் சிறுநீர் சொட்டு சொட்டாக போதல் அடிக்கடி சிறுநீர் கழித்தல் இரவில் 4-5 முறை சிறுநீர் கழித்தல் சிறுநீர் கழிக்க தாமதம் ஆதல் நீண்ட நேரம் சிறுநீர் கழித்தல் சிறுநீர் முன்பு போல் இல்லாமல் சன்னமாக கழித்தல் 

வழங்கப்படும் அறுவை சிகிச்சை:
URSL (சிறுநீரக கல் அறுவை சிகிச்சை) 
PLNL(சிறுநீரக கல் நுண்துளை அறுவை சிகிச்சை) 
Prostate Surgery (ப்ராஸ்டேட் அறுவை சிகிச்சை) 
Cancer (சிறுநீரக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை

இந்த நிகழ்வில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.

Post a Comment