புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா மீமிசல் அருகே உள்ள பாலக்குடி பாலத்தில் நேற்று (07/02/2019) வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஓட்டுனர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூன்று பேர் உயிருக்கு போராடுகின்றனர்.