இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஹிஜ்ரி 1440, ஜமாதுல் ஆகிர் பிறை 30, 08/03/2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் அன்று வரலாற்று சிறப்புமிக்க கோட்டைப்பட்டினம் மஸ்ஜிதுத் தக்வா ஜீம்ஆ பெரிய பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா இருப்பதால் அனைவரும் கலந்து கொள்மாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:
வரலாற்று சிறப்புமிக்க கோட்டைப்பட்டினம் மஸ்ஜிதுத் தக்வா ஜீம்ஆ பெரிய பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா மென்மேலும் சிறக்க கோபாலப்பட்டினம் இணையதளத்தின் சார்பாக அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறோம். வஸ்ஸலாம்..