கோபாலப்பட்டினம் TNTJ சார்பாக தெருமுனை பிரச்சாரம்



அஸ்ஸலாமு அலைக்கும்... நேற்று முன்தினம் 24.02.2019 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தாயிப் முதல் தெருவில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ரசாக் அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Post a Comment