பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து தொண்டியில் நாளை 17/03/2019 ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்



பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்தும், காமவெறி பிடித்து பல பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து ஆதாரங்களுடன் சிக்கிய மனித மிருகங்களை தூக்கிலிடக்கோரி

தொண்டியில் நாளை (17/03/2019) மாலை 05.00 மணியளவில், பாவோடி மைதானத்தில்  ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறயிருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டி ஆசிஃப்  (மாவட்ட தலைவர்) அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 

இவன்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் 
இராமநாதபுரம் மாவட்டம் 

தொடர்புக்கு : 80567 55991, 97900 55334

Facebook Like: https://www.facebook.com/gopalappattinamblog/

Post a Comment

0 Comments