சவூதி வாழ் தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் NLP (Neuro-Linguistic Programming) நுட்பத்தின் மூலம் சுயமுன்னேற்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மனரீதியான பல்வேறு தடைகளை நீக்கி வாழ்வில் வெற்றிபெற விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய இந்த NLP பயிற்சி முகாம், முதல் முறையாக பிரத்யேகமாக சவூதி அரேபியா தமிழ் மக்களுக்காக ஜித்தா,ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
NLP (Neuro Linguistic Programming) எனப்படும் நுட்பமானது மிகவும் சக்தி வாய்ந்தது. நம்முடைய நடத்தைகள் மற்றும் மனதை புதிய பரிமாணத்தில் மாற்றக்கூடிய தன்மை கொண்டது.
இந்த பயிற்சி முகாமை நடத்துவதற்காக உளவியல் நிபுணரும், NLP பயிற்சியாளருமான Dr. M. ஹூசைன் பாஷா MBA., LL.B., M.Sc (Psy)., MA (PMIR)., M.Phil.., PH.D, Certified NLP Practitioner, Psychologist அவர்கள் சவூதி வருகிறார்.
பயன்கள்:
* மன அழுத்தம், பயம் , மனரீதியாக பல்வேறு தடைகளை நீக்குதல்.
* மன நிம்மதி அடைதல், ஆரக்கியேமான உறவுகளை வளர்த்தல், தன்னம்பிக்கை மேம்பாடு.
* கவனக்குவிப்பு, நினைவாற்றல், மனிதர்களுடன் பழகும் வீதம் , உணர்வுகள் மேலாண்மை, விற்பனை, நிர்வாக திறமை வளர்த்தல்.
* பிறரை எளிதில் புரிந்துகொள்ளும் வழிமுறைகள்.
நிகழ்ச்சி நடைபெறும் நாள் மற்றும் இடம்:
ஜித்தா
நாள்: 21.03.2019
இடம்: லக்கி தர்பார் ஆடிடோரியம்
நேரம்: 07.00 (இரவு)
தொடர்புக்கு: 0553055601
ரியாத்
நாள்: 23.03.2019
இடம்: அல்மாஸ் உணவகம்
நேரம்: 04. 30 (மாலை)
தொடர்புக்கு: 0545214877
தம்மாம்
நாள்: 30.03.2019
இடம்: ரோஸ் ரெஸ்டூரண்ட்
நேரம்: 05.00 pm மாலை
தொடர்புக்கு: 0503898671
Facebook Like: https://www.facebook.com/gopalappattinamblog/
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.