கோபாலப்பட்டினத்தில் சிலம்பம், கராத்தே மற்றும் குங்பூ இலவச பயிற்சி



இப்பொழுது உள்ள பிள்ளைகள் தொலைக்காட்சி,செல்பேசி மற்றும் வீடியோ விளையாட்டுக்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். அதன் காரணமாக சில குழந்தைகள் சோம்பேரிகளாக மாறிவிடுகின்றனர். 

இதனை கருத்தில் கொண்டு சிலம்பம், கராத்தே, குங்பூ மற்றும் உடற்பயிற்சி போன்றவை GPM உறவுகள் வாட்ஸ்அப் குழுமம் சார்பாக சிறந்த ஆசிரியர் கொண்டு இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே இந்த அரியவாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளை இந்த இலவச பயிற்சில் சேர்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இதில் கலந்துகொள்வதற்கு வயது வரம்பு கிடையாது.  (ஆண்கள் மட்டும்) 
பயிற்சி நடைபெறும் இடம்: ஈத்கா மைதானம் 
நாட்கள்: வியாழக்கிழமை மாலை மற்றும் வெள்ளிக்கிழமை காலை (வாரம் இருமுறை) 
பயிற்சி அளிப்பவர்: கமலக்கண்ணன் (பிளாக்பெல்ட்) 

தகவல்: நல்ல முஹம்மது 

தொடர்புக்கு: 

நல்ல முஹம்மது - 9626561180

Facebook Like: https://www.facebook.com/gopalappattinamblog/

Post a Comment

0 Comments