ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் வ.து. ஆனந்த் செவ்வாய்க்கிழமை தனது ஆதரவாளர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவிடம் மனு தாக்கல் செய்தார்.
அவருடன் மகளிரணி இணைச்செயலர் கவிதா சசிகுமார், ஜி.முனியசாமி, திருச்சுழி பொறுப்பாளர் சிவசண்முகம், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி நூர்ஜியாவுதீன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக அக்கட்சியின் மாற்று வேட்பாளராக அவரது மனைவி வனிதா, அவரது தந்தை வ.து.நடராஜன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.