தற்போதைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. குறிப்பாக மிக குறுகிய காலத்தில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் அனைவரும் அறிந்ததே.
எனவே பெண்கள் எப்படி பாதுகாப்பான முறையில் தனிமையிலும், பொதுவெளியிலும் நடந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்களது பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது மற்றும் பெண்களுக்கு உண்டான சந்தேகங்கள் அனைத்திற்கும் விடையளிக்கும் வகையில்
திருமதி. ரேகா பத்மநாபன் (விழிப்புணர்வு பேச்சாளர்)
அவர்கள் வருகைதந்து சிறப்புரை நிகழ்த்தவிருக்கிறார்கள்.
அதுசமயம் இந்நிகழ்வில் மீமிசல்,ஆர்.புதுப்பட்டினம், ஏம்பக்கோட்டை, அரசநகரிப்பட்டினம், முத்துக்குடா, பொய்யாதநல்லூர், SP பட்டினம்,ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், ஆதிபட்டினம், அம்மாப்பட்டிணம், புதுக்குடி, மணமேல்குடி,கிருஷ்ணாஜிபட்டினம்,வடக்கு அம்மாப்பட்டினம்,கட்டுமாவடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பெண்கள் & மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு:
மைத்தாங்கரை இறுதிவீடு
வாட்ஸ்அப் குழுமம்
கோபாலப்பட்டினம்
Media Partner
GPM MEDIA TEAM
www.gopalappattinam.com
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook இணையப்பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.