கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசலில் CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது



கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளை கண்கானிக்கும் விதமாக CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் தொழுகையில் இடையூறுகளை தவிர்க்கும் விதமாக செல்போன் சிக்கனல்களை செயல் இழக்க செய்யக்கூடிய செல்போன் ஜாமரும் பொருத்தப்பட்டுள்ளது.



தகவல்: 
KPM உற்று நோக்கு செய்தித் தளம்.
கோட்டைப்பட்டினம்.

Post a Comment

0 Comments