IRCTC-யில் வேலை! உடனே நேர்முகத் தேர்விற்கு தயாராகுங்கள்!



அனைவராலும் IRCTC என அழைக்கப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் சென்னை IRCTC-யில் காலியாக உள்ள 74 மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 74

பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா

பணி: மேற்பார்வையாளர் (Supervisor (Hospitality))

சம்பளம்: மாதம் ரூ. 25,000 + இதர சலுகைகள்

தகுதி: Hospitality & Hotel Administration  பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 2 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றுகள் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019 முதல் 12.04.2019 வரை

1.நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition(Catering College), G.V.Raja Road, Kovalam, Thiruvanthapuram, Kerala - 695 527.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019

2.நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition. Near M.S.Building & SKSJTI Hostel, S.J.Polytechnic Campus, Bengaluru - 560 001.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2019

3.நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition. 4th Cross Street, C.I.T.Campus, Tharamani PO, Chennai - 600 113

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.04.2019

இது குறித்து மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://www.irctc.com/DownloadDocuments?workflow=getFile&doc_cat_id=11&doc_id=9440&get_file_name=Notification-Contract_Supervisors-Catering-SZ.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook இணையப்பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள் 

Post a Comment

0 Comments