கோட்டைப்பட்டிணத்தில் மழை வேண்டி தொழுகை!



கோட்டைப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக மழை வேண்டி நேற்று 23/03/2019 சிறப்பு தொழுகை நடந்தது.

தமிழகத்தில் கடும் வறட்சி காணப்படுகிறது. இதனால் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது மேலும் வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படும் மக்களின் அவல நிலை போக்கவும், மழை வேண்டி நடந்த தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook இணையப்பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள் 



Post a Comment

0 Comments