தஞ்சாவூரில் ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு!!



மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்படும் உணவு பதன தொழில் நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : தஞ்சாவூர்

பணி : பல்வேறு பதவிகள்

காலிப் பணியிடங்கள் : 11 வயது வரம்பு : குறைந்த பட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : பணிக்கு ஏற்ப ரூ.25,000 முதல் ரூ.80,000 வரையில்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர்

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 15.04.2019

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.500 இதர பிரிவினருக்குக் கட்டணம் இல்லை

விண்ணப்பப் படிவம் பெற : www.iifpt.edu.in

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iifpt.edu.in/details/walk-in-interview-adj-faculty-srf-jrf-pet2.html அல்லது www.iifpt.edu.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Post a Comment

0 Comments