கோடை விடுமுறையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு கோடை வகுப்புகள் நடத்த தடை: பள்ளிக்கல்வி இயக்குனர் அதிரடி!



தனியார் பள்ளிகள் உட்பட எந்த பள்ளிகளிலும் விடுமுறை நாளில் மாணவர்களுக்கு கோடை வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குனர் கூறியுள்ளார். தமிழகத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி இந்த அறிவுரையை கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments