மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பரிசளிப்பு மற்றும் பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்!



மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா வருகின்ற 12/04/2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில்  நடைபெற உள்ளது.


விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கோ-ஆர்டினேட்டர்  திரு .திவ்யபிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பட்டயச்சான்று வழங்க உள்ளார்கள். மேலும் திரைப்பட பாடலாசிரியர் ,எழுத்தாளர் கவிஞர் திரு.இரா.தனிக்கொடி அவர்கள் மாணவர்களின் நற்பண்புகள் குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து UKG மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும், மாநில,மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும்  நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments