சவுதி செந்தமிழர் பேரவையின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது



சவுதி செந்தமிழர் பேரவையின் மாதந்திர கலந்தாய்வு, தேர்தல் நிதி பங்களிப்பு மற்றும் சவுதி செந்தமிழர் பேரவை வளர்ச்சி கலந்துரையாடல்
நிகழ்ச்சி 05/04/2019 அன்று காலை 9 மணி முதல் 12 வரை சவுதி அரேபியா தம்மாம்  மாநகரில் உள்ள முரளி உணவகத்தில் நடைபெற்றது.

இதில் நிரந்தரமாக தாயகம் செல்லும் பொருளாளர் தூத்துக்குடி மகேஸ் அவர்களின் பணியை பாரட்டி பாரட்டு சான்றிதழ் வழங்கபட்டது.

இதில் சவுதி செந்தமிழர் பேரவை செயளலர் சு.கா. ராஜா தலைமை தாங்கினார் மற்றும் தம்மாம் மண்டல பெருப்பாளர்கள் சரவணன், கந்தவேல், முகம்மது நூருல்லா, சரவணகுமார், திருப்பதி மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொன்டனர்.

இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர்கள் .முகம்மது நூருல்லா, சேக் முகம்மது அவர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்: GPM மீடியா செய்திகளுக்காக  முகம்மது நூருல்லா

Post a Comment

0 Comments