நாளை 18/04/2019 வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
அதுசமயம் கோபாலப்பட்டினம் வாக்காள பெருமக்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பாக வழங்கப்பட்ட உங்கள் விபரம் மற்றும் வாக்குச்சாவடியின் விபரம் அடங்கிய துண்டு சீட்டு கிடைக்கப்பெறாதவர்கள், உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையினை வைத்து நீங்கள் எந்த வாக்குசாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற தகவலை அளிப்பதற்காக GPM MEDIA சார்பாக கணினி மற்றும் செல்பேசி கொண்டு விரைவாக உங்களுக்கு உதவி புரிய இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இடம்:
1.பெரியபள்ளிவாசல் அருகில்
2. அவுலியா நகர் நுழைவாயில்
வாக்குப்பதிவு நடைபெறும் இடம்:
ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (பெரியபள்ளிவாசல் அருகில்)
வாக்களிப்பது நமது உரிமை; நமது கடமை
வாக்களிப்போம், இந்திய ஜனநாயகத்தை காப்போம்
தொடர்புக்கு :
முகம்மது ராவுத்தர் - 77087 41786
முகம்மது யஹ்யா - 90877 74541
வாசிம் அக்ரம் - 96592 16376
B.அசாருதீன் - 85266 30312
K.அசாருதீன் - 8610216617
GPM மீடியா - 82702 82723
அன்புடன்:
GPM MEDIA TEAM
GOPALAPATTINAM
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் சமூக இணையப்பக்கத்தை Like, Follow மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்
Follow : www.twitter.com/Gopalappattinam
Follow : www.instagram.com/gopalappattinam
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.