புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள வாக்குச்சாவடி பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வரும் மே 2 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு உள்ளாட்சிகளுக்கான சாதாரணத் தேர்தல் 2019-க்காக உத்தேச வாக்குச்சாவடிகள் பட்டியல் கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.