இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC) மற்றும் தமுமுக-மமக கத்தர் மண்டலம் இணைந்து நடத்திய சகோதர சங்கமம் நிகழ்ச்சி 29/03/2019 வெள்ளிக்கிழமை அன்று கத்தார் செனயா பனார் என்ற இடத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான மாற்றுமத தமிழ் சகோதரர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை மெளலவி.இம்ரான் உமரி அவர்களால் திருமறை வசனம் ஓதி ஆரம்பிக்கப்பட்டது. மெளலவி.ஷர்புதீன் உமரி அவர்கள் சகோதரத்துவ நல்லிணக்க நிகழ்ச்சியை பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார். மெளலவி.நூருல்லாஹ் உமரி அவர்களின் தலைமை வகிக்க
மாற்றுமத சகோதரர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.
மெளலவி.நூருல்லாஹ் உமரி, மெளலவி.ஷர்புதீன் உமரி, மெளலவி.சாதிக் மிஸ்பாஹி, மெளளவி.உமர் உமரி, மெளலவி.இம்ரான் உமரி ஆகியோர் சிறப்பான முறையில் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.
இறுதியில் சகோ.பிரகாஷ், சகோ.நாகராஜ் ஆகிய இருவரும் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்டார்கள்.
முடிவுரையை மெளலவி.நூருல்லாஹ் உமரி அவர்கள் நிகழ்த்தினார்,
நன்றியுரை சகோ.மைதீன்ஷா நிகழ்த்தி நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
இரவு உணவு சிறப்பான முறையில் பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக சகோ.முபாரக் அவர்கள் செயல்பட்டார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.