பொன்பேத்தி முஹய்யத்தீன் ஆண்டகை புதிய பள்ளிவாசல் திறப்பு விழா (03/05/2019) அழைப்பிதழ்



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் பொன்பேத்தியில் இன்ஷா அல்லாஹ்  ஹிஜ்ரி 1440, ஷஃபான் பிறை 27, 03/05/2019 வெள்ளிக்கிழமை நாளை காலை 09.30 மணியளவில் பொன்பேத்தி முஹய்யத்தீன் ஆண்டகை புதிய பள்ளிவாசல்  திறப்பு விழா நடைபெற இருக்கிறது.


அதுசமயம் அனைவரும் கலந்து கொள்மாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.



பெண்களுக்கான நிகழ்ச்சி

பெண்களுக்கான நிகழ்ச்சி இன்று 02/05/2019  வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறுகிறது.

மன்பவுல் ஹிதாயா குர்ஆன் பாடசாலை ஆண்டு விழா மற்றும் பெண்கள் பயான்

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம்

ஆண்களா?  பெண்களா?

நடுவர்

மௌலவி ஹாபிழ்
S.A ஐஃபர் அலி உலவி
(செயலாளர்,  புதுக்கோட்டை மாவட்ட ஐமாத்துல் உலமா சபை , இமாம் பெரிய பள்ளிவாசல், ஜெகதாப்பட்டினம்)

பெண்கள் சிறப்பு பயான்

A. அஸ்மத் நிஷா
பேராசிரியை,  காசிம் புதுப்பேட்டை

வரலாற்று சிறப்புமிக்க பொன்பேத்தி முஹய்யத்தீன் ஆண்டகை புதிய பள்ளிவாசல்  திறப்பு விழா  மென்மேலும் சிறக்க கோபாலப்பட்டினம் இணையதளத்தின் சார்பாக அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறோம். வஸ்ஸலாம்..

அன்புடன் அழைக்கிறது

முஸ்லிம் ஜமாத்தார்கள்
தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்
பொன்பேத்தி
ஆவுடையார் கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்

Post a Comment

0 Comments