புதுக்கோட்டையில் இலவச உடல்பருமன் விழிப்புணர்வு முகாம் வருகிற 5ம்தேதி நடைபெறுகிறது. இதில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர்.
உடல் பருமனால் அவதிப்படுவோருக்கு ஒரு இனிய செய்தி. 21ம் நூற்றாண்டில் உடல் பருமன் நோய் என்பது நோய் வாழ்க்கை முறை நோய்களான சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, மூட்டுவலி, இதயநோய்கள், குறட்டை, குழந்தையின்மை, சிலவகை புற்றுநோய்களுக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது.
தற்போது குணப்படுத்த முடியாத உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு உடல்பருமன் அறுவைசிகிச்சை ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கிறது. இப்பொழுது இந்த அறுவை சிகிச்சையானது தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் உயிர் காக்கும் அறுவை சிகிச்சையாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு உலக புகழ்பெற்ற கோவை ஜெம் மருத்துவமனை நம் புதுக்கோட்டையில் எஸ்விஎஸ் சீதையம்மாள் திருமண மண்டபம், புது பஸ்ஸ்டாண்ட் அருகில் வருகிற 5ம் தேதி (ஞாயிறு) காலை 9 மணிக்கு சிறப்பு உடல்பருமன் அறுவை சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.
இதில் சிறப்பு உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பிரவீன்ராஜ் மற்றும் டாக்டர் சரவணக்குமார் தலைமையில் மருத்துவக்குழுவினர் ஆலோசனை வழங்குகின்றனர்.
முகாமில் கலந்துகொண்டு அதிக உடல் எடையால் குறட்டை, மூட்டுவலி, மலட்டுத்தன்மை, கட்டுப்பாடற்ற சர்க்கரைநோய், உயர்ரத்த அழுத்தம் போன்ற ஆபத்தான நோய்களில் இருந்து விடுபட்டு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றிடலாம்.
இங்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் உடல்பருமன் அறுவை சிகிச்சையை ஒரு ரூபாய் செலவின்றி செய்து பயன்பெற்றிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.