திருச்சி விமான நிலையம் வரும் பயணிகள் மற்றும் சஹர் உணவு வாங்க சிரமம் உள்ளவர்கள்.
திருச்சி விமான நிலையம் வரும் நோன்பாளிகள் கவனத்திற்கு...
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தொடர்பு எண்ணிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு முன் பதிவு செய்து உணவைப் பெற்றுக் கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்!
நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து ஸஹர் உணவு வழங்கப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஹர் செய்யுங்கள். ஏனெனில், சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் பொருத்தம் நாடி மட்டுமே இச்சேவையானது செய்யப்படுகிறது. எனவே இப்பணி சிறக்க துஆ செய்யுங்கள்.
தொடர்புக்கு:-
9659990227, 9944974747, 8667601116
திருச்சி மருத்துவமனைகளில் உள்ள நோன்பாளிகள் கவனத்திற்கு:
திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் தங்கி உள்ளவர்களுக்கு
சஹர் உணவு இலவசம்
முன்பதிவு நேரம் :
மாலை 5.00 மணி முதல் இரவு 11 மணிக்குள்
சஹர் நேரத்தில் மருத்துவமனையில் நேரில் வந்து வழங்கப்படும்.
97901 12105, 99528 41510, 80725 20962, 97868 75108, 86673 18020, 98424 05150
நல் உள்ளங்கள் அறக்கட்டளை
(ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் ) - திருச்சி

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.