தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 2019-ம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு உயர்கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சார்பில் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான புதுக்கோட்டை மாவட்ட சேவை மையமாக அறந்தாங்கி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட மாணவர்கள் இஞ்சினியரிங் கவுன்சிலிங்கிற்கு இனி சென்னை செல்ல தேவையில்லை.அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலேயே மாணவர் சேர்க்கை சேவை மையமாக (TNEA 2019 TFC)’ செயல்படுகிறது.
புதுக்கோட்டையிலேயே விண்ணப்பம் பதிவு செய்தல், சான்றிதழ் சரிபார்த்தல், விரும்பிய கல்லூரியை தேர்ந்தெடுத்தல் (Online Counselling) ஆகிய அனைத்தையும் செய்து கொள்ளலாம். விண்ணப்ப பதிவு 02-05-2019 முதல் 31-05-2019 வரை நடைபெறும்.
மாணவர்கள் பதிவு செய்ய வரும்பொழுது கீழ்கண்டவற்றை எடுத்து வர வேண்டும்.
சர்வீஸ் சார்ஜ் என்று கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை. பதிவு கட்டணம் மட்டுமே.
தொடர்புக்கு
மக்கள் தொடர்பு அலுவலர்
6374212901
www.tneaonline.in

- அலைபேசி(Mobile Phone).
- +2 மதிப்பெண் சான்றிதழ் நகல் (அ) +2 ஹால் டிக்கெட்
- சாதி சான்றிதழ் நகல்
- விண்ணப்ப கட்டணம் செலுத்த Credit card/ATM/Debit Card அல்லது Net banking வேண்டும்.
சர்வீஸ் சார்ஜ் என்று கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை. பதிவு கட்டணம் மட்டுமே.
தொடர்புக்கு
மக்கள் தொடர்பு அலுவலர்
6374212901
www.tneaonline.in
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.