புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த அரசநகரிப்பட்டினத்தில் வளர்பிறை நற்பணி மன்றம் சார்பில் ரமலான் பண்டிகையையொட்டி, அரசநகரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நலிவடைந்த ஏழை, எளிய குடும்பங்களுக்கு பித்ரா அரிசி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கணவரால் கைவிடப்பட்டோர், விதவை, முதியோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 60 ஏழை குடும்பங்களுக்கு ரூ. 91,000 ஆயிரம் மதிப்பில் பித்ரா அரிசி மற்றும் பொருட்கள் 12-வது ஆண்டாக அரசநகரிப்பட்டினம் வளர்பிறை நற்பணி மன்றம் நிர்வாகிகள் விநியோகித்தனர்.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : ஆசிக் இக்பால், மன்றத்தின் மக்கள் செய்தி தொடர்பாளர்

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.