புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதாப்பட்டிணம் கிராமத்தில் சுமார் 6 அடி நீளமுள்ள கடல்பசு அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதியினர் உடனே அறந்தாங்கி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
கால்நடை மருத்துவர் திரு.பாலகிருஷ்ணன் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறந்தாங்கி வனச்சரகர் திரு.ராஜசேகரன் மற்றும் திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ரகுபதி ஆகியோர் முன்னிலையில் சம்பவ இடத்திலே மீனவர்கள் உதவியுடன் புதைக்கப்பட்டது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.