கோபாலப்பட்டினத்தில் நண்பர்கள் டீ கடை வாட்ஸ்ஆப் குழுமம் சார்பில் 145 பயனாளிகளுக்கு பித்ரா அரிசி விநியோகம்



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த கோபாலப்பட்டினத்தில் நண்பர்கள் டீ கடை வாட்ஸ்ஆப் குழுமம் சார்பில் ரமலான் பண்டிகையையொட்டி, கோபாலப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நலிவடைந்த ஏழை, எளிய குடும்பங்களுக்கு பித்ரா அரிசி 03/06/2019 செவ்வாய்க்கிழமை அன்று வழங்கினர்.


இந்த கணவரால் கைவிடப்பட்டோர்,  விதவை,  முதியோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 145 ஏழை குடும்பங்களுக்கு ரூ. 145,000 ஆயிரம் மதிப்பில் பித்ரா அரிசி மற்றும் பொருட்கள் மூன்றாவது ஆண்டாக கோபாலப்பட்டினம் நண்பர்கள் டீ கடை வாட்ஸ்ஆப் குழுமம் உறுப்பினர்கள்  விநியோகித்தனர்.

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : ஹனிபா

Post a Comment

0 Comments