தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் கிளையின் சார்பில் தெருமுனை பிரச்சாரம்



புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளையின் சார்பாக (23,06,2019) ஞாயிற்றுக்கிழமை தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இன்றைய சூழ்நிலையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது ஏன்!  தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க இஸ்லாத்தின் வழிமுறைகள் எவ்வாறு என்ற தலைப்பின் ஸபா 1 வது தெரு (3 மாடி) மீரான் சேக்காதி வீட்டு அருகில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

உரை நிகழ்த்தியவர்
மூனா  மீரான் சேக்காதி அவர்கள்

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : அபு

அன்புடன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலபட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு
9976054882, 9865169445, 9095896425

Post a Comment

0 Comments