மரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (ஆலமரம் தெரு) 2-வது‌‌ வீதியை சேர்ந்த அ.கி.யாக்கூப் அவர்கள்




கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (ஆலமரம் தெரு) 2-வது‌‌ வீதியை சேர்ந்த முகமது இபுராஹிம், டம்மு என்று அழைக்கபடும் ரகுமான் கான், செய்யது அபுதாஹீர் ஆகியோரின் தகப்பனார் அ.கி.யாக்கூப் அவர்கள் இன்று 13/05/2026 புதன்கிழமை வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் நாளை 14-05-2026, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு கோபாலப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)


எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments