சோனி நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ரூபாய் விலையில் பாக்கெட் ஏ.சி.யை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொளுத்தும் வெயிலில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஸ்மார்ட்போனை விட சிறிய ஏ.சி.யை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சட்டைக்குள் அணியக் கூடிய வகையில் S, M, மற்றும் L சைஸ்களில் பிரத்யேக டி சர்ட்டும், அதனுள் குட்டி ஏ.சி.யை வைத்துக் கொள்ளத் தேவையான பாக்கெட்டும் இருக்கும்.
இதை அணிந்து அதற்கு மேல் சட்டை அணிந்து கொண்டால் ஏ.சி.யின் ஜில்லென்ற காற்று ஆடைக்குள்ளேயே உலவும். இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக் கொள்ளலாம். ஏ.சியின் கூலிங்கை புளூடூத் மூலம் ஸ்மார்ட்போனில் கட்டுப்படுத்தலாம்.
ரீசார்ஜபிள் பேட்டரியில் 2 மணி நேரம் சார்ஜ் போட்டால் ஒன்றரை மணி நேரம் வரை ஏ.சி.யை இயக்கலாம். இந்த பாக்கெட் ஏ.சி.யை சோனி நிறுவனம் இந்திய மதிப்பில் 8 ஆயிரத்து 992 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.