திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நாளை 21/07/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சூப்பர் ஆப்டிக்கல்ஸ் No.66, P.K.T. ரோடு, கொய்யா வீடு அருகில், சூப்பர் ஆப்டிக்கல்ஸ் 10-ஆம் ஆண்டை முன்னிட்டு  சூப்பர் ஆப்டிக்கல்ஸ் மற்றும் வாஸன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.
வாஸன் கண் மருத்துவமனை சார்பாக முகாமில்

  • கிட்டப்பார்வை
  • தூரப்பார்வை 
  • கண் சிகப்பு 
  • சர்க்கரை நோயால் விழித்திரை பாதிப்பு
  • கண்களில் நீர் வடிதல் 
  • கண் நீர் அழுத்த நோய் 
  • கண் அரிப்பு
  • ஒற்றைதலைவலி

 மற்றும் இதர நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும் இம்முகாமில் கலந்து கொண்டு இதற்கு மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தஞ்சை வாஸன் கண் மருத்துவமனையில் சலுகை கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

குறிப்பு : கண் கண்ணாடிகள் சலுகை விலையில் கிடைக்கும்.

சூப்பர்  ஆப்டிக்கல்ஸ் டிராவல்ஸ் & ஜெராக்ஸ் டிஜிட்டல் ஸ்டூடியோ & வீடியோ Cell : 98423 69484, 80156  55362

Post a Comment

0 Comments