சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் புதிய வாகன திட்டம் இன்று நள்ளிரவு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதன்படி, விமான நிலையத்திற்கு வாகனங்கள் வந்தால் முதல் 10 நிமிடங்களுக்கு இலவசமாக இருந்த காலகெடு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் புறப்பாடு பகுதிக்கு வரும் வாகனங்கள் எந்தவித கட்டணமின்றி இலவசமாக வந்து பயணிகளை இறக்கி விட்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வாகனங்களை புறப்பாடு முனையங்களில் நிறுத்தி வைத்தால், வாகன கட்டணம் 4 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களுக்கு 30 நிமிடங்களுக்கு 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் என்றும், வாகனங்கள் வெளியேறும்போது அவற்றை திருப்பி வழங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.