மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 15/07/2019 திங்கள்கிழமை கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பாக மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் மீமிசல் கிங்ஸ் ரோட்டரிசங்கத் தலைவர்முகமது யூசுப், பட்டய தலைவர் வீர துறை, முன்னாள் தலைவர் மலையாண்டி, செயலாளர் அன்பரசன், உமா மகேஸ்வரன், நிர்வாக இயக்குனர் வாசிம் கான், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : வாசிம் கான்

Post a Comment

0 Comments