தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) முதல் பேரிடர் ஒத்திகைப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியானது மாநிலத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 14 இடங்களில் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் ஒத்திகைப் பயிற்சி வரும் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஒத்திகைப் பயிற்சியானது, ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் சங்கத்து ஆலமரத்தில் வருகின்ற 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி அளவில் மாபெரும் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், உயர்திரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும், உயர்திரு அறந்தாங்கி உட்கோட்ட கோட்டாட்சியர் அவர்களும் மற்றும் ஏனைய துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கோட்டைப்பட்டினம் பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார ஊர் வாசிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேரிடர் மீட்பு காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் தாங்கள் மற்றவர்களை தற்காப்பது எப்படி என்றும் தெளிவுபடுத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு...
ஜிம் சரீப் அப்துல்லா (தலைவர்)
பெற்றோர் ஆசிரியர் கழகம் அரசு மேல்நிலைப்பள்ளி,
கூட்டுறவு வங்கி இயக்குனர்,
முஸ்லீம் ஜமாத் (வக்ஃபு)நிர்வாகி,
கோட்டைப்பட்டினம்,

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.