உயர் கல்வி உதவி வழங்கும் விழா இராமநாதபுரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இராமநாதபுர பாராளுமன்ற உறுப்பினர் நா.நவாஸ்கனி அவர்கள் தான் ஏற்கனவே அறிவித்த படி
இலவச உயர் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ் 182 மாணவர்களுக்கு சுமார் 50 லட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவிகள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைகளில் மாணவர்களுக்கு உயர் கல்வி உதவிகள் வழங்கப்பட்டது.
இலவச உயர் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ் 182 மாணவர்களுக்கு சுமார் 50 லட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவிகள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைகளில் மாணவர்களுக்கு உயர் கல்வி உதவிகள் வழங்கப்பட்டது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.