இறைவனின் திருப்பெயரால் கடற்கரை வட்டார ஐமாஅத்துல் உலமா சபை மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி
நாள்:27/06/2025 (வெள்ளிக்கிழமை) நேரம்: இரவு 08.30
இடம்: அல் மஸ்ஜிதுத் தக்வா ஆர்.புதுப்பட்டினம்
தலைமை பிரியம் . அப்துல் காதர் அவர்கள் ஜமாஅத் தலைவர் ஆர்.புதுப்பட்டினம்.
கிராத் S.M.கௌதுல் அஃலம் ரஷீதி ஆலிம் இமாம் ஆர்.புதுப்பட்டினம்.
வரவேற்புரை மௌலவி,அல்ஹாஃபிழ் S.A.ஜாஃபர்அலி மாவட்ட செயலாளர்.
ஜமாஅத்துல் உலமா சபை புதுக்கோட்டை
தொகுப்புரை மெளலான,மெளலவி A.அப்துல்லாஹ் அன்வாரி கடற்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவர்.
சிறப்புரை ப.அப்துல் சமது அவர்கள்
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர். தமிழக ஹஜ் கமிட்டி தலைவர், வக்ப் வாரிய உறுப்பினர் & மமக மாநில பொதுச் செயலாளர்
நன்றியுரை மெளலவி,அல்ஹாஃபிழ் Y.ஹாஜி முஹம்மது ரஷாதி செயளாலர் கடற்கரைவட்டார ஜமாஅத்துல் உலமா சபை.
அழைப்பின் மகிழ்வில் கடற்கரை வட்டார ஐமாஅத்துல் உலமா சபை மற்றும் ஆவுடையார்கோவில் ஐக்கிய ஐமாஅத் நிர்வாகிகள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.