மீமிசலில் மாபெரும் சாலை மறியல் போராட்டம்புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகில் உள்ள ஆர்.புதுப்பட்டிணம் முஸ்லீம் கிராம ஜமாஅத் பராமரிப்பில் உள்ள இடத்தில் கடந்த 31 வருடங்களுக்கு மேல் தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வந்தனர்.
ஆனால் 73-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் இந்த வேளையில் இங்கு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வருவாய் துறையினர் தடைவிதித்துள்ளனர். எனவே இதனை கண்டித்து ஆர்.புதுப்பட்டிணம் முஸ்லீம் கிராம ஜமாஅத் மக்கள் உடனடியாக கொடியேற்ற அனுமதி அளிக்க கோரி இன்று 15/08/2019 காலை 10.30 மணியளவில் மீமிசல் செக் போஸ்ட் கிழக்கு கடற்கரை சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்.

போராட்ட களத்திற்கு அழைப்பது ...
முஸ்லீம் கிராம ஜமாஅத் ஆர்.புதுப்பட்டிணம்
தொடர்புக்கு: 6369109590, 8681807278, 7395867990

Post a Comment

0 Comments