கத்தாரில் நடைபெற்ற மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகத்தர் மண்டல தமுமுக-மமகவின் கிளையான இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 29-08-2019 வியாழக்கிழமை அன்று தோகாவில் உள்ள பின்மஹ்மமூத் ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் மெளலவி. இம்ரான் உமரி அவர்கள் 'நயவஞ்சகம் ஓர் பார்வை' எனும் தலைப்பிலும், மெளலவி. ஷரஃபுத்தீன் உமரி அவர்கள் 'இஸ்லாத்தின் பார்வையில் யோகா' எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.


இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : அபுபக்கர் சித்திக்

Post a Comment

0 Comments