ஆலிம்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்ஆலிம்களின் பிள்ளைகள் பொருளாதார நெருக்கடியால் கல்வி கற்க முடியாமல் ஆகிவிடக்கூடாது  என்பதற்காக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் இந்தாண்டும் வழங்க இருக்கிறது. எனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள ஆலிம்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு:
  • இந்த கல்வி உதவித் தொகை 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ/மாணவிகளுக்கு மட்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட படிவம் மேற்கண்ட முகவரிக்கு கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31.08.2019.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை மேற்கண்ட முகவரிக்கு அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம். 
விண்ணப்பத்தை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

Post a Comment

0 Comments