டிப்ளமோ அல்லது டிகிரி பயின்றவரா நீங்கள் ? மத்திய அரசில் பயிற்சியுடன் ஊதியம்!கர்நாடக மாநிலம், மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள 17 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளை நிரப்பிடும் வகையில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் பணியிட விபரம்:- 

பட்டதாரி பயிற்சி பணி : 12

டெக்னீசியன் பயிற்சி :

மொத்த காலிப் பணியிடம் : 17

கல்வித் தகுதி :- 
பொறியியல் துறை பயின்றவர்கள் பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கும், டிப்ளமோ பொறியியல் படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத் தொகை:- 

  • பட்டப்படிப்புடன் பணிக்குச் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.10,000 
  • டிப்ளமோ படித்துவிட்டு பணிக்குச் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.7,100 


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியுடையர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 23/08/2019 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mrpl.co.in அல்லது http://ompl.co.in:8080/appreg/advertisement.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Post a Comment

0 Comments