கோட்டைப்பட்டினம் காவல்துறையின் சார்பாக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் மாபெரும் விளையாட்டு போட்டி நாளை (04-08-2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் கபடி, கால்பந்து (football), மற்றும் கைப்பந்து (Volleyball) ஆகிய போட்டிகள் நடக்க உள்ளது எனவே இந்த போட்டிகளில் இளைஞர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் செல்லுமாறு உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
மேலும் இந்த போட்டிகளில் விளையாட ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனே தங்களது அணி பெயர்களை முன்பதிவு செய்யும் படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய அணியின் இளைஞர்களுக்கு திருச்சி காவல் துறை மத்திய மண்டல துணை தலைவர் அவர்களும், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும், கோட்டைப்பட்டினம் துணை கண்காணிப்பாளர் அவர்களும், கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளர் அவர்களும்,
பரிசுகளை வழங்கி கௌரவிப்பார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு..
ஜிம் சரீப் அப்துல்லா (தலைவர்)
பெற்றோர் ஆசிரியர் கழகம் அரசு மேல்நிலைப்பள்ளி,
கூட்டுறவு வங்கி இயக்குனர்,
முஸ்லீம் ஜமாத் (வக்ஃபு)நிர்வாகி,
கோட்டைப்பட்டினம்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.