புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்தில் நேற்று மதியம் 2.15 மணியளவில் NIA,UAPA,RTI, சட்டத்திருத்தம், காஷ்மீர் மாநில உரிமை பறிப்பை கண்டித்து தபால் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் சகோதரர். சாலிஹ் மரைக்காயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் SRM.சர்புதீன் அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் முற்றுகையிட்ட 37 பேரை மணமேல்குடி போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர்.
தேசம் முழுவதும்... பாசிசமே இந்தியவைவிட்டு_வெளியேறு என்கிற முழக்கத்தோடு...
வெள்ளையனே_வெளியேறு இயக்கம் தொடங்கிய அதே நாளிலிருந்து (09.08.1942)
SDPI கட்சி முன்னெடுக்கிறது... 09.08.2019 அன்று FACISM_QUIT_INDIA MOMENT -ஐ துவக்குகிறது...
ஒருங்கிணைவோம்...! வென்றெடுப்போம்...!!
ஒருங்கிணைவோம்...! வென்றெடுப்போம்...!!
நாசகாரசக்திகளைவெளியேற்றும்வரைபோராடுவோம்...!!

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.