கோபாலப்பட்டினத்தில் தமுமுக சார்பாக 13/08/2019 அன்று மாபெரும் இரத்ததான முகாம்!!!புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தில் 73வது சுதந்திர தினம் மற்றும் 25-ஆம் ஆண்டு தமுமுக வெள்ளிவிழா தொடக்கத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோபாலப்பட்டினம் கிளை மருத்துவசேவை அணி மற்றும் அறந்தாங்கி அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்தும்
மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் 13-08-2019 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் கோபாலப்பட்டினம் தங்க மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தலைமை: A. அப்துல் சுக்கூர்,ஆவுடையார்கோவில் ஒன்றியம் தமுமுக ஒன்றிய செயலாளர்,

கிராத்: A. ஜவாஹிருல்லாஹ்,
வரவேற்புரை: MSK முகம்மது சாலிகு மாவட்ட மருத்துவ அணி செயலாளர்,

சிறப்பு அழைப்பாளர்கள்:
ஜெகதை செய்யது  மாநில மீனவர் அணி செயலாளர், மமக.
நூர் முஹம்மது ரியாத் மண்டல தலைவர் தமுமுக மமக

முகாமை துவக்கிவைப்பவர்:
உயர்திரு N. முத்துக்குமார் அவர்கள் காவல் ஆய்வாளர் மீமிசல் காவல் நிலையம், (பொருப்பு)

முன்னிலை:
தமுமுக மமக மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள்

நன்றியுரை:
முகம்மது மசூது தமுமுக மமக கிளை தலைவர்

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழுவைத்தவர் போலாவார் - அல்குர்ஆன் (5:32)

இரத்த தானம் செய்வோம் மனித உயிர் காப்போம்

என்றும் அனைத்து சமுதாய பணியில்

தமுமுக மமக கோபாலப்பட்டினம் கிளை ஆவுடையார்கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

தொடர்புக்கு:
9787960630
8610216617
7639934561
7402063328

அழைப்பின் மகிழ்வில்:-
சென்னை மொபைல்ஸ் (சேல்ஸ் & சர்வீஸ்) 
E.C ரோடு, மீமிசல்
செல் : 9994392224

Post a Comment

0 Comments