புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், செப்.14- ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தீர்வு காணவும் மாதந்தோறும் 2- ஆவது சனிக்கிழமைகளில் குறைகேட்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நிகழ் மாதத்துக்கான கூட்டம் செப்டம்பர் 14-ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறஉள்ளது.
வட்டத்தின் பெயர், முகாம் நடைபெறும் கிராமம் என்ற அடிப்படையில் விவரம்:
ஆவுடையார்கோவில்- வேதினிவயல்,
மணமேல்குடி- பில்லங்குடி,
புதுக்கோட்டை- தென்னத்திரையன்பட்டி,
ஆலங்குடி- சூரன்விடுதி,
திருமயம்- ஆத்தூர்,
குளத்தூர்- சத்தியமங்கலம்,
இலுப்பூர்- விசலூர்,
கந்தர்வகோட்டை- புதுநகர்,
அறந்தாங்கி- சிதம்பரவிடுதி,
பொன்னமராவதி- கீழக்குறிச்சிப்பட்டி,
கறம்பக்குடி- திருப்பாக்கோவில்,
விராலிமலை- வெம்மணி.
சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.