சென்னையில் 3-ஆவது தமிழக தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம்( TNEEC) -2019சென்னையில் SYPA TREE - Empowering Business community சார்பாக வருகின்ற 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று  காமராஜர் அரங்கம் ( A/ C) , தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரியில் காலை 9.00 மணி
 இரவு 8.00 மணி வரை 3-வது தமிழக தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம்( TNEEC) -2019 நடைபெறவுள்ளது.

இதில் 18 தொழில் வல்லுனர்களின் தொழில் வழிகாட்டுதல் மற்றும் 1500 பேர் கலந்து கொள்கிறார்கள். மேலும் தொழில் சம்மந்தமான ஸ்டால்கள் அமைக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணம் : ரூ.1,000/-

ரூ.600 மதிப்புள்ள 3 தொழில் வழிகாட்டி புத்தகம் + கிட் வழங்கப்படும்.

மேலும் தகவல்கள் மற்றும்  உங்கள் வருகையை பதிவு செய்ய:

www.sypatree.com/tneec2019

தொடர்புக்கு: 6369259159 | 9043182896

நடத்துபவர்கள்: SYPA TREE - Empowering Business communityPost a comment

0 Comments