நாளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு முகாம்



புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாளை 27.09.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்கவுள்ளதால், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் தொடர்பான கேள்விகளை எழுப்பிப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments